Thirukkural

Monday, August 15, 2011

கிச்சன் டிப்ஸ்



* உப்பு ஜாடியில் சிறிதளவு சோள மாவைப் போட்டு வைத்தால், உப்பு நீர்த்துப் போகாமல் இருக்கும்.


* பச்சை காய்கறிகளை பேப்பரில் சுற்றி, பிரிட்ஜில் வைத்தால் 'பிரெஷ்'ஷாக இருக்கும்.

* பிரிட்ஜில் வைக்கப்படும் பிரெட் துண்டுகள், விரைப்பாகி விடுவதைத் தவிர்க்க, அவற்றுடன் உருளைக் கிழங்கைப் போட்டு வைப்பது நல்லது.

* பூரி செய்யும்போது சில நேரங்களில், விரிந்து வராமல் போகும். மாவில் சிறிது பால் சேர்த்துப் பிசைந்தால், பூரி நன்கு விரிந்து கொடுக்கும். சூடான எண்ணெயை மாவில் ஊற்றிப் பிசைந்தாலும் பூரி நன்றாக பூரித்து வரும்.

* வீட்டிலேயே 'பனீர்' தயார் செய்யும்போது, எஞ்சி இருக்கும் நீரை சப்பாத்திக்கான மாவு தயாரிக்கப் பயன்படுத்தினால், 'சூப்பர் சாப்ட்' சப்பாத்தி செய்யலாம்.

No comments:

Post a Comment